Sunday, 26 July 2020

TOP 10 NEWS OF THE WEEK

          வணக்கம் நண்பர்களே நான் உங்கள் THE TAMIZHAN.

                 புதுமுயர்ச்சையாக உங்களுக்கு விழிப்புனைவு தரும்வகையில்
செய்திகளை உங்களுக்கு சொல்லுகிறோம் .  
                 அந்தவகையில் இந்த வாரத்துக்கான TOP 10 செய்திகள் 

உங்களுக்காக ,

              
               1) COVID 19  மருந்து. 
                   
               2) கொரோன புதிய அதிகரிப்பு. 
           
               3) SMART PHONE வெடிக்கும் அபாயம் எச்சரிக்கும் மத்திய அரசு. 

               4) KYC திருட்டு எச்சரிக்கும் மத்திய அரசு. 

               5) ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டும் கும்பல். 

               6) IPL தொடங்குகிறது செப்டம்பர் மாதம். 

               7) கோவையில் அதிகரிக்கும் கொரோன LOCKDOWN  நீட்டிப்பு. 

               8) கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து. 

               9) தங்கம் விலை கொரோன போன்று உயருகிறது. 
 
             10) A.R.RAGUMAN க்கு எதிராக பாலிவுட் கூட்டம்  .


   1) COVID 19  மருந்து.
                   
                         கொரோன வைரஸ் கனா  மருந்து இந்தியாவில் 
கண்டறியப்பட்டு  பரிசோதித்து வருகிறது . அதை  பரிசோதித்தில் 
லேசான தலைவலி கை,கால்வலி ஏற்படுவதாக கூறுகின்றனர் 
விஞானிகள்.இந்த மருந்து பரிசோதனை  முடிந்து  கூடிய  விரைவில் 
மருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது .


2) கொரோன புதிய அதிகரிப்பு

                              நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை 
சென்றுகொண்டு இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 206737 
பாதிக்கப்பட்டு  உள்ளனர்.இதனால் மக்கள் மிகவும் பயத்துடன் 
உள்ளனர்.அதேசமயம் நமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கொரோன 
வைரஸ்க்கான மருந்து பரிசோதனை படிப்படியாக வெற்றி கண்டு 
வருகிறது.


3) SMART PHONE வெடிக்கும் அபாயம் எச்சரிக்கும் மத்திய அரசு.  

                                     இன்று நாம் பலர் பயன்படுத்தும் SMART PHONE 
வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது .நம்முடைய SMART PHONE
 CHARGE செய்யும் போது பயன்படுத்தினால் வெடிக்கும் என்று நமக்கு 
தெரிந்த ஒன்று .ஆனால் இப்போது ஹக்கேர்ஸ்  (haker) நம்முடைய 
ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு மாள்வர் என்று சொல்ல கூடிய வைரஸ் 
போன்ற ஒன்றை அனுப்பி நம்முடைய ஸ்மார்ட் போன் charge
களுக்கும் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் இடையே உள்ள 
கம்யுனிகேஷன் என்று சொல்லக்கூடிய சார்ஜ் அளிக்கும் திறனை 
அதிக படுத்தி வெடிக்க வைக்கின்றனர்.இது பெரும்பாலும் fast charging 
என்று சொல்ல கூடிய அதிவேக சார்ஜ்ஜர் மூலம் நடைபெறுகிறது.
இதனால் யாரும் தேவையற்ற செயலி மற்றும் இணைப்புகளை
யாரும் தொடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் .


 4) KYC திருட்டு எச்சரிக்கும் மத்திய அரசு.   

                                நாம் தினமும் பயன்படுத்தி வரும் paytm மற்றும் online
banking ஆகியவற்றில் பயன்படுத்தும் KYC என்றதை உங்கள்
அமைப்பில் தொடர வேண்டுமென்றால் நீங்கள் இந்த ANY DESK ,QUICK 
SUPPORT ,TEAM VIEWER ஆகிய செயலிகளை பதிவிறக்கம் 
செய்யச்சொன்னால் நீங்கள் ஒரு திருடனிடம் பேசிக்கொண்டு 
உள்ளீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்.
இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் screen ஐ 
அப்படியே  அவர்களுக்கு காட்டும். அதனால் உங்கள் OTP மற்றும் 
இதர வங்கி தொடர்பான விபரங்களை நீங்கள் சொல்லாமல் அவர்கள் 
திருடவும் வாய்ப்புள்ளது அதனால் மிகவும் கவனமாக இருங்கள்.



5) ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டும் கும்பல். 

                                    ஆபாச வீடியோ பார்க்கும் போது உங்களுக்கு வரும் 
எந்த ஒரு விளம்பரங்களையும் தொடவேண்டாம்.நீங்கள் அதை 
தொடுவதன்  மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் ஓரு மாள்வர் 
பதிவிறக்கம்  செய்யப்படுகிறது அதுமூலம் உங்கள் மொபைல் 
கேமரா ஆட்டோ ரெகார்ட் செய்து அவர்களுக்கு அனுப்புகிறது 
அவர்கள் அதை உங்களிடம் காட்டி மிரட்டி பணம் பறிக்க 
வாய்ப்புள்ளது.இதனால் கவனமாக இருங்கள்.   
 
 
6) IPL தொடங்குகிறது செப்டம்பர் மாதம். 
                                
                        நாம் மிகவும் எதிர் பார்த்து தல்லி வைக்கப்பட்ட IPL வரும் 
செப்டம்பர் மாதம் துடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .
வரும் செப்டெம்பர் மாதம் 19 தேதி துடங்கி நவம்பர் -8 ஆம் தேதி  வரை 
நடக்கும் என்று IPL 2020 தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்து 
உள்ளார் .


 7) கோவையில் அதிகரிக்கும் கொரோன LOCKDOWN  நீட்டிப்பு. 

                         கோவையில் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் 
நிலையில் lockdown 37 மணிநேரமாக  அதிகரிக்க பட்டு
உள்ளது. சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் திங்கள் கிழமை 
காலை 6.00 மணி வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


 
 8) கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து.  

                                   கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம்
 நடைபெற இருந்த செமெஸ்டர் தேர்வுகள் கொரோன அதிகரிப்பு 
காரணமாக நடத்த இயலாததால் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு 
உள்ளது.  

9) தங்கம் விலை கொரோன போன்று உயருகிறது.

                                கொரோனவும்  தங்கமும் போட்டிபோட்டுக்கொண்டு 
உயர்ந்து கொண்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோன புதிய 
உச்சத்தை தொடுவதை போல் தங்கமும் புதிய உச்சத்தை தொட்டு 
உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 5148.00 ரூபாய்.
இவ்வாறு தினமும்  
                   
10) A.R.RAGUMAN க்கு எதிராக பாலிவுட் கூட்டம் 

      இந்த செய்தி சினிமா செய்தி வேண்டும் என்பதற்காக  வைக்கப்பட்டு உள்ளது.நம்முடைய இசை புயல் அவர்கள் இருமுறை 
ஆஸ்கர் விருது பெற்றவர் . இருப்பினும்  அவர் இசை அமைத்தல் 
நடிக்க சில பாலிவுட் நட்சத்திரகள் மறுக்கின்றனர்.மற்றும் அவர் இசை அமைக்க தாமதப்படுத்துவர் என்று ஒரு கூட்டம் அவரை எதிர்த்து வருகிறது . 
                                       

                              இந்த செய்திகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் செய்திகளை வாசித்தமைக்கு நன்றி .

                                                                  வணக்கம்                             

No comments:

Post a Comment

EARN RS :21

 HI நண்பர்களே நான் உங்கள் THE THAMIZHAN.இனிய காலை வணக்கம். இன்னைக்கு டைட்டில் போட்டுருக்குற மாதிரி இன்னைக்கு நம்ம பணம் சம்பாரிக்க போறோம்.வாங...