நான் உங்கள் உங்கள் "THE TAMIZHALAN"
இன்னைக்கு நம்ம பாக்க போற தலைப்பு "COVID-19 TABLET"
எல்லாரும் யோசிப்பிக என்னடா இவன் "COVID-19 TABLET"ன்னு சொல்லுறான்
ஒருவேலை மருந்து கிடைச்சுருச்சான்னு ,ஆமா நம்ம இந்தியால "COVID-19
TABLET"மருந்து கண்டுபிடிச்சாச்சு.
என்னப்பா சொல்லுற மருந்து வந்துட்டா ஏன் இன்னோ அத சொல்லாம இருக்குறாக?
மருந்து வந்துருச்சு அத வர்ற 7/7/2020 அன்னைக்கு சோதிச்சு பார்க்கப்போராக .
அப்ப எல்லாரு நினைக்கிறது சரிதா கொரோனக்கு மருந்து வந்துருச்ச.
ஆன்னா அதுல ஒரு சின்ன விஷயம் இருக்கு . அது என்ன நா
இந்த மருந்து சோதனைல எந்த ஒரு பிரச்சனையு மனிதனுக்கு இல்லகிற
அப்ப மட்டு தா இந்த மருந்து வெளிவரும்.
என்னடா மருந்துக்குற , 7/7/2020சோதிக்கப்போறாங்கனு சொல்லுற அந்த மருந்தோட பெயர் என்ன ?
COVAXIN கிற மருந்து இப்ப இந்தியால வாங்கிட்டாக
சரி மருந்து எப்ப வெளிவரும் ?
மருந்து எல்லா சோதனை முடிச்சா தான் வெளிவரும்.
மருந்து சோதனை எல்லா முடுச்சத்துக்கு அப்புறம் மருந்து 15/8/2020க்கு
வெளிவரும் னு சொல்லிருக்காங்க.
இதை போன்ற செய்திகளுக்கு நம்ம BLOG FOLLOW பண்ணுங்க.
இந்த செய்திய பத்தி உங்ககருத்த COMMENTBOXல COMMENT பண்ணுங்க.
நன்றி.
No comments:
Post a Comment