Monday 21 September 2020

EARN RS :21


 HI நண்பர்களே நான் உங்கள் THE THAMIZHAN.இனிய காலை வணக்கம்.

இன்னைக்கு டைட்டில் போட்டுருக்குற மாதிரி இன்னைக்கு நம்ம பணம் சம்பாரிக்க போறோம்.வாங்க நம்ம எப்புடி சம்பாரிக்குறதுன்னு பாப்போம்.

நம்ம LOCKDOWN ல வீட்டுலயே இருக்குறதுனால நெறைய பேர்கிட்ட பணம் இல்ல. அதுனால நான் இப்ப உங்களுக்கு RS :20 தரேன. அதுக்காக நீங்க  இப்ப ரெண்டு APPLICATION பதிவிறக்கம் செய்யப்போறோம்.அதுல இருந்து எப்டி சம்பாரிக்குறதுனு பாப்பபோம்.

1)APPLICATION 

நீங்க இன்னைக்கு சம்பாரிக்க நான்குடுக்குற LINK பயன்படுத்தி நீங்க அந்த APPLICATION ஐ பதிவிறக்கனும்.LINK கடைசியா நான் தரேன் நீங்க அந்த LINK பயன்படுத்தி பதிவிறக்குணத்துக்கு அடுத்து நீங்க வங்கில எந்த தொலைபேசி எண் தந்துருக்கீங்களோ அதே என்ன குடுத்து LOGIN பன்னுக.அதற்கு பிறகு   நீங்க உங்களுடைய நண்பர் யார்கச்சு  RS :1அனுப்பனு அப்படி இல்லாட்டி நீங்க உங்கள் தொலைபேசி எண்ணுக்கு RECHARE பண்ணணு  அதுக்கு அடுத்து நீங்க கம்மெட் பாஸ் வந்து சொல்லனு நான் VERIFI பண்ணிட்டு உங்களுக்கு  நான்  RS:20அனுப்புவேன்.

நீங்க நாங்க குடுக்குற  LINK அ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ங்க.முக்கியமான ஒரு விஷயம் நீங்க இந்த LINK ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் பண்ணல் மட்டும்தா நான் உங்களுக்கு பணம் தர முடியும்.அதே சமயம் நீங்கள்   இந்த LINK பயன்படுத்தலான உங்களுக்கு பணம்  கிடைக்காது. 

\

அது மட்டுஇல்ல நீங்க இந்த APPLICATION முதல் முறை பதிவிறக்கம் பண்ணுறவரா இருக்கனு.அப்டி இருந்ததா என்னால பணம் அனுப்ப முடியும்.


நீங்க பதிவிறக்கம் செய்ய வேண்டிய APPLICATION பேர் என்னனா PHONE PAY

PHONE PAY DOWNLOAD  LINK :https://phon.pe/dzgxdvpf 

2) APPLICATION 

  நீங்க இன்னைக்கு சம்பாரிக்க நான்குடுக்குற LINK பயன்படுத்தி நீங்க அந்த APPLICATION ஐ பதிவிறக்கனும்.LINK கடைசியா நான் தரேன் நீங்க அந்த LINK பயன்படுத்தி பதிவிறக்குணத்துக்கு அடுத்து நீங்க வங்கில எந்த தொலைபேசி எண் தந்துருக்கீங்களோ அதே என்ன குடுத்து LOGIN பன்னுக.அதற்கு பிறகு நீங்க நாங்க தரக்கூடிய CODE அ போடானு.அதன் பிறகு நீங்க உங்களுடைய நண்பர் யார்கச்சு  RS :50அனுப்பனு அப்படி இல்லாட்டி நீங்க உங்கள் தொலைபேசி எண்ணுக்கு RECHARE பண்ணணு  அதுக்கு அடுத்து நீங்க கம்மெட் பாஸ் வந்து சொல்லனு நான் VERIFI பண்ண உடனே உங்களுக்கு RS :21 உங்க வங்கி ல ஏறிரு. 

நீங்க நாங்க குடுக்குற  LINK அ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ங்க.முக்கியமான ஒரு விஷயம் நீங்க இந்த LINK ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் பண்ணல் மட்டும்தா நான் உங்களுக்கு பணம் தர முடியும்.அதே சமயம் நீங்கள்   இந்த LINK பயன்படுத்தலான உங்களுக்கு பணம்  கிடைக்காது. 

அது மட்டுஇல்ல நீங்க இந்த APPLICATION முதல் முறை பதிவிறக்கம் பண்ணுறவரா இருக்கனு.அப்டி இருந்ததா என்னால பணம் அனுப்ப முடியும்.


நீங்க பதிவிறக்கம் செய்ய வேண்டிய APPLICATION பேர் என்னனா GOOGLE PAY.

GOOGLE PAY DOWNLOAD LINK :https://g.co/payinvite/89y86u

     இதுபோன்ற வேறுஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி. 

Thursday 17 September 2020

BEST GOVERNMENT LAPTOP GAME

HI   நண்பா நான் உங்கள் THE THAMIZHAN.

இன்னைக்கு நம்ம பாக்க இருக்குறது ஒரு LAPTOP மற்றும் PC GAME.

நம்ம சின்ன வயசுல விளையாடின GTA VICE CITY.


  இந்த கேம் நம்ம சின்ன வயசுல விளயாடுனோ. இப்ப எவளோ கேம் வந்தாலு நமக்கு எப்பவுமே இந்த கேம் ரொம்ப பிடிச்ச கேம் தா.இப்ப நம்ம இந்த கேம் எ எப்புடி பதிவிறக்கம் செய்து விளையாடுறதுனு பாப்போம்.

மொதல்ல இந்த கேம் விளையாட நம்ம கிட்ட என்ன மாதிரி LAPTOP அல்லது PC வேணு அப்புடின்னு பாப்போம்.


System Requirements
  • OS: Microsoft® Windows® 2000/XP.
  • Processor: 800 MHz Intel Pentium III or 800 MHz AMD Athlon or 1.2GHz Intel Celeron or 1.2 GHz AMD Duron processor.
  • Memory: 128 MB of RAM.
  • Graphics: 32 MB video card with DirectX 9.0 compatible drivers ("GeForce" or better)
  • DirectX Version: Microsoft DirectX® 9.0.


Remommended Hardeware Requirements:

  • Intel Pentium IV or AMD Athlon XP processor or higher
  • 256(+) MB of RAM
  • 64(+) MB video kcard with DirectX 9.0 compatible drivers ("GeForce 3"/"Radeon 8500" or better with DirectX Texture Compression support)
  • 16 speed CD/DVD drive
  • DirectX 9.0 compatible sound card with surround sound
  • 1.55 GB of free hard disk space (+635 MB if video card does NOT support DirectX Texture Compression)
  • Windows 98, 98 SE, ME, 2000, XP or Vista
  • DirectX 9.0 or higher
  • Gamepad (USB or Joystick Port)
  • Keyboard and Mouse
இதுதா இந்த கேம் விளையாட உங்க LAPTOP  அல்லது PC ல் இருக்கவேண்டியவை.


நீங்க அரசு மடிக்கணினி பயன்படுத்துறவரா இருந்த நீங்க இந்த கேம் அந்த மடிக்கணினி ல நல்லாவே விளையாடலாம்.  

    

இப்ப இந்த கேம் எ எப்புடி பதிவிறக்கம் செய்றதுன்னு நம்மா பாப்போம்.


முதல நான் குடுத்துஇருக்க லிங்க பயன்படுத்தி இந்த கேம் எ பதிவிறக்கம் 
செய்க. 

 DOWNLOAD LINK 


நன்றி இது போன்ற கேம்ஸ் உங்களுக்கு வேணும்னா நீங்க கமெண்ட் பாஸ் பொய் சொல்லுங்க நா உங்களுக்கு அந்த கேம் டவுன்லோட் பண்ண முயற்சி செய்கிறேன்.


Monday 14 September 2020

ONLINE யாரும் இவ்வாறு செய்ய வேண்டாம்


HELLO நண்பா நான் உங்கள் THE TAMIZHAN 

இந்த பதிவில் வரும் எந்த ஒரு 

தொலைபேசி எண்ணையும் யாரும் பயன்படுத்த வேண்டாம். அதை மீறி பயன்படுத்தினால் நிர்வாகம் பொருட்டல்ல.

நீங்க இன்று பார்க்க இருக்குற விஷயம் என்ன நா ஆன்லைன் விபச்சாரம் .

நம்ம ஊருல இன்னைக்கு lockdown ல அதிக நபர்கள் பாதிக்கப்பட்டு 

இருக்குற ஒரு விஷயம் இது. அதை நோக்கி மக்களை காக்குற விதமா 

இருக்க ணுக்குறதுக்காக இந்த பதிவு.அதுனால இதை  முடிச்ச அளவு பகிர் கணு

கேக்குகிறான் இந்த THE THAMIZHAN

நண்பா நம்ம இன்னைக்கு என்ன பண்ண போறேன் னு பாதிக்கான 

நம்மளுக்கு ஒரு நபர் முகநூல் ல ஒருத்தர் செய்தி அனுப்பிருந்தாரு ஆண்ட்டி 

நம்பர் இருக்கு அப்புடினு. நா இப்ப அவர்கிட்ட நம்பர் வாங்கி இருகன்.

நா அவங்களுக்கு இப்ப மெஸிஸேஜ் அனுப்பிருக்கேன் அவங்க REPALY 

பண்ணுறகலானு பாப்போம்.நண்பா எனக்கு நம்பர் கொடுத்தவர் என்ன

 அவங்களுக்கு என்னோட COCK புகைப்படத்தை அனுப்ப சொல்லிருக்காரு.

நா அவங்ககிட்ட அனுப்பிருக்குறது என்னனா 1) HI MAM 

2)GOOD MORNING KALA  3)PASALAMA  ETHUTHA நா அவங்களுக்கு 

அனுப்பிருக்கான்.

நண்பா எனக்கு நம்பர் கொடுத்தவர் மறுபடியு அவகளுக்கு என்னோட COCK 

புகைப்படத்தை அனுப்ப சொல்லியிருக்காரு அதுனால ந இப்ப GOOGLE ல 

இருந்து புகைப்படத்தை அனுப்புன உடனே அழிச்சுருவான். நண்பா நா இப்ப 

அந்த புகைப்படத்தை அழிச்சுட்டேன் .நண்பா நா அவங்கள பேச சொல்லி 

என்ட நம்பர் கொடுத்தவர் கிட்ட சொல்லிருக்கான் .    நண்பா அவங்க எனக்கு 

REPALY பணிருக்காக NO WRONG NO அப்புடின்னு சொல்லிருக்காங்க நா அவங்க கிட்ட 
 


WHAT னு கேட்டுருக்கேன் . அவங்க NAME KALA  வானு கேட்டுருக்கான்.

அவங்க NO WRONG NO னு சொல்லி இருக்குராக.நா அவங்க கிட்ட OK SORRY னு 

சொல்லிருக்கேன் அப்புறம் அவங்க கிட்ட YOUR NAME னு கட்டுருக்கேன்.

அவங்க REPLAY பண்ணல. நண்பா எனக்கு மெஸேஜ் அனுப்புனவர் கிட்ட 

கேட்டுருக்கேன்.   அவரு என்ன அவங்களுக்கு CALL   பண்ண சொன்னாரு  நா 

அவங்களுக்கு காலைல ஒரு தடவ WHATSAPP கால் பண்ணன் சும்மா 10 வினாடி 

மட்டுதா. எனக்கு நம்பர் கொடுத்தவர் சொன்னது னால மறுபடியு சும்மா 10 

விநாடி CALL பனிருக்கேன். அவங்க ONLINE ல இல்லை. நான் இப்ப 

கேட்டதுக்கு  அவர் அவங்க உன்னோட புகைப்படத்தை பகலாய நீ மறுபடியு 

அணுபுனு சொல்லிருக்காரு. நண்பா  அவரு தந்த நம்பர் ல உள்ளவங்க என்ன 

பிளாக் பண்ணிட்டாங்க னு  நனைகிறான் அதுனால நா இப்ப அதே

 புகைப்படத்தை  அவங்களுக்கு அனுப்புறேன். நண்பா எனக்கு அவர் வேற 

நெறய நம்பர் அனுப்பி ENJOY னு அனுப்பிருக்காரு நா அதுல ஒருத்தவர்களுக்கு 

மட்டும் HI னு மெஸேஜ் அனுப்பிருக்கேன். அதோட அவங்க NAME மு  சேத்து 

அனுப்பிருக்கேன்.அது தவற நா வேற யார்க்கு அவர் அனுப்புன நம்பர் கு 

மெஸேஜ் அனுப்பல. நண்பா எனக்கு ஒரு நம்பர் ல இருந்து மெஸேஜ் 

வந்துருக்கு  HELLOW  னு. இந்த நம்பர் அவர் குடுத்த நம்பர் RELATIVE னு  

நினைக்குறேன். நா அவங்களுக்கு HI னு மெஸேஜ் அனுப்பிருக்கேன் .

அவங்க WHO ARE YOU ? னு  கேட்டுருக்காக. நா அவங்க  கிட்ட எந்த ஒரு 

தப்பான மெஸேஜ் அனுப்பல. நா அவங்க கிட்ட YOUR FRIEND னு 

அனுப்பிருக்கேன். அவங்க REPLAY பன்னல நா REPLAY பன்ன 

சொல்லிகட்டுருக்கேன். அவங்க என்னோட  NAME கேட்டுருக்காங்க நா 

என்னோட உண்மையான NAME: MANI  னு சொல்லிட்டேன்  அவங்க என்ட நீங்க 

என்ன வேலை பாக்குறீங்கன்னு கேட்டுருக்காக. நா அவங்க கிட்ட நா 

VALAIKUPOGALA நா ன்\STUDENT னு சொல்லிருக்கேன். அவங்க என்ன 

DEPARTMENT னு  கேட்டுருக்காங்க நா CIVIL னு உண்மைய சொல்லிட்டேன்.

அவங்க கிட்ட DETAIL கேட்டேன் அவங்க எனக்கு REPLAY பண்ணல  அவங்க 

கிட்ட  உங்க EX உங்க கிட்ட பேச சொன்னாங்கனு சொல்லிருக்கான் .

அவங்க உன்னக்கு லிங்கம் THARIUMANU கேட்டுருக்காக நா ம் னு 

அனுப்பிருக்கேன்.அவங்க அவன் இன்னா கொஞ்சநாள் ல கைது செஞ்சுருஓம்.

அடுத்தது நீதானு சொல்லிருக்காங்க இது சைபர் கிரைம் னு 

சொல்லிருக்காங்க  நா அவங்க நம்பர் எ WHATSAPP  பிளாக் பனிடன். நா என்ட நம்பர் 

கொடுத்தவர் கிட்ட கேட்டேன் இது யாரோட நம்பர் னு இது சிபிஐ நம்பர் நீ 

மாட்டுன. உன்ன சும்மா விடமாட்டாங்க அப்புடின்னு சொன்னார். நா அவர் 

கிட்ட எனக்கு யாட  இந்த நம்பர் குடுத்த னு கேட்டேன் அவர் நீ கேட்ட 

நாகொடுத்தணு சொல்லிருக்காரு. எனக்கு நா WHATSAPP ல பிளாக் பண்ண 

நம்பர்ல இருந்து CALL வந்து NAGA உன்ன கைது செய்ய போறான்னு 

சொல்லிருக்காங்க. நா அந்த சிம் எ கழட்டிட்டேன். இது சனிக்கிழமை 

(12/09/2020)  அன்னைக்கு நடந்தது . நா இதை திங்கள்கிழமை (14/09/2020)

உங்க கிட்ட சொல்லிருக்கேன். அதுனால யாரு WHATSAPP ல நம்பர் வருது இல்ல 
ONLINE யாரும் இவ்வாறு செய்ய 
முகநூல் ல நம்பர் வருதுன்னு யாருக்கு மெஸேஜ் அனுபத்திக.உங்க 

நல்லதுக்கு  தா சொல்லுறேன். இது பண்ணது தப்புதா அதுக்காக 

அனைவரும் கிட்ட யூ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

யாரு ONLINE ல வர்ற நம்பர் எ நம்பி ஏமாற வேண்டாம்.

நா எனக்கு நம்பர் தந்தவர் கிட்ட பேசுனா அனைத்து மெஸேஜ்  SCREENSHOT 

இங்க போடுறேன் .









































       நன்றி. மீண்டும் ஒருமுறை சொல்லுறேன் யாரு ONLINE ல வற நம்பர் எ 

நம்பி மெஸேஜ் செய்யாதிங்க. இந்த மாதிரி யாரு செய்யாதிங்க.              

     

 

Sunday 26 July 2020

TOP 10 NEWS OF THE WEEK

          வணக்கம் நண்பர்களே நான் உங்கள் THE TAMIZHAN.

                 புதுமுயர்ச்சையாக உங்களுக்கு விழிப்புனைவு தரும்வகையில்
செய்திகளை உங்களுக்கு சொல்லுகிறோம் .  
                 அந்தவகையில் இந்த வாரத்துக்கான TOP 10 செய்திகள் 

உங்களுக்காக ,

              
               1) COVID 19  மருந்து. 
                   
               2) கொரோன புதிய அதிகரிப்பு. 
           
               3) SMART PHONE வெடிக்கும் அபாயம் எச்சரிக்கும் மத்திய அரசு. 

               4) KYC திருட்டு எச்சரிக்கும் மத்திய அரசு. 

               5) ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டும் கும்பல். 

               6) IPL தொடங்குகிறது செப்டம்பர் மாதம். 

               7) கோவையில் அதிகரிக்கும் கொரோன LOCKDOWN  நீட்டிப்பு. 

               8) கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து. 

               9) தங்கம் விலை கொரோன போன்று உயருகிறது. 
 
             10) A.R.RAGUMAN க்கு எதிராக பாலிவுட் கூட்டம்  .


   1) COVID 19  மருந்து.
                   
                         கொரோன வைரஸ் கனா  மருந்து இந்தியாவில் 
கண்டறியப்பட்டு  பரிசோதித்து வருகிறது . அதை  பரிசோதித்தில் 
லேசான தலைவலி கை,கால்வலி ஏற்படுவதாக கூறுகின்றனர் 
விஞானிகள்.இந்த மருந்து பரிசோதனை  முடிந்து  கூடிய  விரைவில் 
மருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது .


2) கொரோன புதிய அதிகரிப்பு

                              நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை 
சென்றுகொண்டு இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 206737 
பாதிக்கப்பட்டு  உள்ளனர்.இதனால் மக்கள் மிகவும் பயத்துடன் 
உள்ளனர்.அதேசமயம் நமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கொரோன 
வைரஸ்க்கான மருந்து பரிசோதனை படிப்படியாக வெற்றி கண்டு 
வருகிறது.


3) SMART PHONE வெடிக்கும் அபாயம் எச்சரிக்கும் மத்திய அரசு.  

                                     இன்று நாம் பலர் பயன்படுத்தும் SMART PHONE 
வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது .நம்முடைய SMART PHONE
 CHARGE செய்யும் போது பயன்படுத்தினால் வெடிக்கும் என்று நமக்கு 
தெரிந்த ஒன்று .ஆனால் இப்போது ஹக்கேர்ஸ்  (haker) நம்முடைய 
ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு மாள்வர் என்று சொல்ல கூடிய வைரஸ் 
போன்ற ஒன்றை அனுப்பி நம்முடைய ஸ்மார்ட் போன் charge
களுக்கும் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் இடையே உள்ள 
கம்யுனிகேஷன் என்று சொல்லக்கூடிய சார்ஜ் அளிக்கும் திறனை 
அதிக படுத்தி வெடிக்க வைக்கின்றனர்.இது பெரும்பாலும் fast charging 
என்று சொல்ல கூடிய அதிவேக சார்ஜ்ஜர் மூலம் நடைபெறுகிறது.
இதனால் யாரும் தேவையற்ற செயலி மற்றும் இணைப்புகளை
யாரும் தொடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் .


 4) KYC திருட்டு எச்சரிக்கும் மத்திய அரசு.   

                                நாம் தினமும் பயன்படுத்தி வரும் paytm மற்றும் online
banking ஆகியவற்றில் பயன்படுத்தும் KYC என்றதை உங்கள்
அமைப்பில் தொடர வேண்டுமென்றால் நீங்கள் இந்த ANY DESK ,QUICK 
SUPPORT ,TEAM VIEWER ஆகிய செயலிகளை பதிவிறக்கம் 
செய்யச்சொன்னால் நீங்கள் ஒரு திருடனிடம் பேசிக்கொண்டு 
உள்ளீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்.
இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் screen ஐ 
அப்படியே  அவர்களுக்கு காட்டும். அதனால் உங்கள் OTP மற்றும் 
இதர வங்கி தொடர்பான விபரங்களை நீங்கள் சொல்லாமல் அவர்கள் 
திருடவும் வாய்ப்புள்ளது அதனால் மிகவும் கவனமாக இருங்கள்.



5) ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டும் கும்பல். 

                                    ஆபாச வீடியோ பார்க்கும் போது உங்களுக்கு வரும் 
எந்த ஒரு விளம்பரங்களையும் தொடவேண்டாம்.நீங்கள் அதை 
தொடுவதன்  மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் ஓரு மாள்வர் 
பதிவிறக்கம்  செய்யப்படுகிறது அதுமூலம் உங்கள் மொபைல் 
கேமரா ஆட்டோ ரெகார்ட் செய்து அவர்களுக்கு அனுப்புகிறது 
அவர்கள் அதை உங்களிடம் காட்டி மிரட்டி பணம் பறிக்க 
வாய்ப்புள்ளது.இதனால் கவனமாக இருங்கள்.   
 
 
6) IPL தொடங்குகிறது செப்டம்பர் மாதம். 
                                
                        நாம் மிகவும் எதிர் பார்த்து தல்லி வைக்கப்பட்ட IPL வரும் 
செப்டம்பர் மாதம் துடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .
வரும் செப்டெம்பர் மாதம் 19 தேதி துடங்கி நவம்பர் -8 ஆம் தேதி  வரை 
நடக்கும் என்று IPL 2020 தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்து 
உள்ளார் .


 7) கோவையில் அதிகரிக்கும் கொரோன LOCKDOWN  நீட்டிப்பு. 

                         கோவையில் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் 
நிலையில் lockdown 37 மணிநேரமாக  அதிகரிக்க பட்டு
உள்ளது. சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் திங்கள் கிழமை 
காலை 6.00 மணி வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


 
 8) கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து.  

                                   கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம்
 நடைபெற இருந்த செமெஸ்டர் தேர்வுகள் கொரோன அதிகரிப்பு 
காரணமாக நடத்த இயலாததால் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு 
உள்ளது.  

9) தங்கம் விலை கொரோன போன்று உயருகிறது.

                                கொரோனவும்  தங்கமும் போட்டிபோட்டுக்கொண்டு 
உயர்ந்து கொண்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோன புதிய 
உச்சத்தை தொடுவதை போல் தங்கமும் புதிய உச்சத்தை தொட்டு 
உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 5148.00 ரூபாய்.
இவ்வாறு தினமும்  
                   
10) A.R.RAGUMAN க்கு எதிராக பாலிவுட் கூட்டம் 

      இந்த செய்தி சினிமா செய்தி வேண்டும் என்பதற்காக  வைக்கப்பட்டு உள்ளது.நம்முடைய இசை புயல் அவர்கள் இருமுறை 
ஆஸ்கர் விருது பெற்றவர் . இருப்பினும்  அவர் இசை அமைத்தல் 
நடிக்க சில பாலிவுட் நட்சத்திரகள் மறுக்கின்றனர்.மற்றும் அவர் இசை அமைக்க தாமதப்படுத்துவர் என்று ஒரு கூட்டம் அவரை எதிர்த்து வருகிறது . 
                                       

                              இந்த செய்திகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் செய்திகளை வாசித்தமைக்கு நன்றி .

                                                                  வணக்கம்                             

EARN RS :21

 HI நண்பர்களே நான் உங்கள் THE THAMIZHAN.இனிய காலை வணக்கம். இன்னைக்கு டைட்டில் போட்டுருக்குற மாதிரி இன்னைக்கு நம்ம பணம் சம்பாரிக்க போறோம்.வாங...