Pages

Thursday 17 September 2020

BEST GOVERNMENT LAPTOP GAME

HI   நண்பா நான் உங்கள் THE THAMIZHAN.

இன்னைக்கு நம்ம பாக்க இருக்குறது ஒரு LAPTOP மற்றும் PC GAME.

நம்ம சின்ன வயசுல விளையாடின GTA VICE CITY.


  இந்த கேம் நம்ம சின்ன வயசுல விளயாடுனோ. இப்ப எவளோ கேம் வந்தாலு நமக்கு எப்பவுமே இந்த கேம் ரொம்ப பிடிச்ச கேம் தா.இப்ப நம்ம இந்த கேம் எ எப்புடி பதிவிறக்கம் செய்து விளையாடுறதுனு பாப்போம்.

மொதல்ல இந்த கேம் விளையாட நம்ம கிட்ட என்ன மாதிரி LAPTOP அல்லது PC வேணு அப்புடின்னு பாப்போம்.


System Requirements
  • OS: Microsoft® Windows® 2000/XP.
  • Processor: 800 MHz Intel Pentium III or 800 MHz AMD Athlon or 1.2GHz Intel Celeron or 1.2 GHz AMD Duron processor.
  • Memory: 128 MB of RAM.
  • Graphics: 32 MB video card with DirectX 9.0 compatible drivers ("GeForce" or better)
  • DirectX Version: Microsoft DirectX® 9.0.


Remommended Hardeware Requirements:

  • Intel Pentium IV or AMD Athlon XP processor or higher
  • 256(+) MB of RAM
  • 64(+) MB video kcard with DirectX 9.0 compatible drivers ("GeForce 3"/"Radeon 8500" or better with DirectX Texture Compression support)
  • 16 speed CD/DVD drive
  • DirectX 9.0 compatible sound card with surround sound
  • 1.55 GB of free hard disk space (+635 MB if video card does NOT support DirectX Texture Compression)
  • Windows 98, 98 SE, ME, 2000, XP or Vista
  • DirectX 9.0 or higher
  • Gamepad (USB or Joystick Port)
  • Keyboard and Mouse
இதுதா இந்த கேம் விளையாட உங்க LAPTOP  அல்லது PC ல் இருக்கவேண்டியவை.


நீங்க அரசு மடிக்கணினி பயன்படுத்துறவரா இருந்த நீங்க இந்த கேம் அந்த மடிக்கணினி ல நல்லாவே விளையாடலாம்.  

    

இப்ப இந்த கேம் எ எப்புடி பதிவிறக்கம் செய்றதுன்னு நம்மா பாப்போம்.


முதல நான் குடுத்துஇருக்க லிங்க பயன்படுத்தி இந்த கேம் எ பதிவிறக்கம் 
செய்க. 

 DOWNLOAD LINK 


நன்றி இது போன்ற கேம்ஸ் உங்களுக்கு வேணும்னா நீங்க கமெண்ட் பாஸ் பொய் சொல்லுங்க நா உங்களுக்கு அந்த கேம் டவுன்லோட் பண்ண முயற்சி செய்கிறேன்.


No comments:

Post a Comment